Saturday, January 17, 2009

509. குட்டி ராட்சசியின் MS பெயிண்ட் ஓவியங்கள்!

கைவண்ணத்தின் முழுமையான பலனை அனுபவிக்க, படத்தை கிளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கலாம் :-)

MAGIC SHOW:



NO IDEA:



DAY & NIGHT:



BRIGHT HOUSE:



DARK HOUSE:



WHALE RIDE:



NO SMOKING

31 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஐ. சூப்பர்

said...

உங்க மகள் Whale Rider பாத்தாளா. அருமையான திரைப்படமாச்சே. வரைந்த படங்களும் அருமை

முத்துகுமரன் said...

அழகு! எல்லாமே கொள்ளை அழகு, குறிப்பாக DAY & NIGHT அற்புதமான கற்பனைத்திறன், , NO IDEA நேர்த்தியான கலைப்படைப்பு.

வாழ்த்துகள் குட்டி தேவதைக்கு!

said...

நல்ல படங்கள்

-/பெயரிலி. said...

நன்றாக வந்திருக்கின்றன

enRenRum-anbudan.BALA said...

sureஷ்,

மிக்க நன்றி.

சின்ன அம்மிணி,
நன்றி. நான் பார்த்திருக்கிறேன், அவள் பார்க்கவில்லை இன்னும் :) கற்பனையில் தான் வரைந்திருக்கிறாள்!

enRenRum-anbudan.BALA said...

முத்து குமரரே,

எங்க ரொம்ப நாளா ஆளைக் காணலியே ? :) நலம் தானே!

வாழ்த்துக்கு நன்றி. சென்னை வரும்போது தொடர்பு கொள்ளவும்.

வசி,
மிக்க நன்றி.

enRenRum-anbudan.BALA said...

ரமணி,

நன்றி. என் மகள் ஒரு 4 மாதங்களுக்கு முன்பே வரைந்தது கணினியில் இருப்பதை இன்று தான் பார்த்தேன். அதான், ஒரு இடுகையாக்கி விட்டேன் :)

இடுகை எண்ணிக்கை ஒன்று கூடுகிறது இல்லையா ? ;-)

முத்துகுமரன் said...

//முத்து குமரரே,

எங்க ரொம்ப நாளா ஆளைக் காணலியே ? :) நலம் தானே!

வாழ்த்துக்கு நன்றி. சென்னை வரும்போது தொடர்பு கொள்ளவும்.//

மிக்க நலம். பணி மாறிவிட்டதால் புதிய இடத்தில் அதிகப்பணிப்பளு. மனதிற்கு இதமான விசயத்தை காண நேர்ந்த போது உணர்வை பகிர்ந்து கொண்டேன். அனேகமாக ஜூன் மாதம் தமிழகம் வருவேன். நிச்சயம் சந்திப்போம்

குமரன் (Kumaran) said...

படமெல்லாம் நல்லா இருக்குங்க. ரெண்டாவது படம் உங்க குட்டி தேவதை தன்னையே வரைந்து கொண்டதோ?

மாலன் said...

Brilliant! அதிலும் குறிப்பாக Day and night. இரவில எல்லாம் தலைகீழ்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
மாலன்

enRenRum-anbudan.BALA said...

முத்து குமரன்,

தகவலுக்கு நன்றி. ஜூன் மாதம் சந்திக்கலாம்..

குமரன்,
//படமெல்லாம் நல்லா இருக்குங்க. ரெண்டாவது படம் உங்க குட்டி தேவதை தன்னையே வரைந்து கொண்டதோ?
//
நன்றி. இருக்கலாம் :)

enRenRum-anbudan.BALA said...

//Brilliant! அதிலும் குறிப்பாக Day and night. இரவில எல்லாம் தலைகீழ்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
மாலன்
//
தங்கள் அன்பான் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மாலன் சார்!

எ.அ.பாலா

ச.சங்கர் said...

மானசாவிற்கு என் ( எங்கள்) வாழ்த்துக்களும் ஆசியும். பெரும்பாலான படங்கள் மிக நல்ல கற்பனைத்திறனுடன் வந்திருக்கின்றன.

In a ligter vein

நீ போட்ட உருப்படியான பதிவுகளில் இதுவும் கட்டாயம் அடங்கும்.

அன்பு said...

அருமை பாலா...

அதான் Manasa Done It-ன்னு எழுதிருக்காங்கல்ல, அப்புறமென்ன No Idea...!

ஓவிய அடிப்படையில்லாமால் Day&Night, Bright/Dark Houseலாம் வரையமுடியாது அருமை.

அப்புறம், என்ன... basic MS Paintன்னு மட்டும் இல்லாம, copy&pasteல்லாம் இப்பவே நல்லா வருது:)

மானஷாவுக்கு பாராட்டுக்கள்.

முபாரக் said...

இந்த பதிவுல இருக்கிறதிலே சிறந்த இடுகை இதுதான். :-)

வாழ்த்துகள் சொல்லுங்க

சதங்கா (Sathanga) said...

இக்காலச் சிறுவர்களின் செயல்கள் நமக்கு ஆச்சரியமூட்டுபவையாகத் தான் இருக்கின்றன. அருமையான கற்பனை வளம்.

இதே போல ஆர்வமுடைய ரெண்டு குட்டீஸ் எங்க வீட்டிலயும் இருக்காங்க. அவங்க படங்கள் எதுவும் பதியவில்லை, சமீபத்தில் அவர்கள் செய்த போக்கீமான் சிற்பங்கள் பதிந்திருக்கிறேன். நேரம் இருக்குபோது வந்து பாருங்கள் 'சித்திரம் பேசுதடி' தளத்தில்.

enRenRum-anbudan.BALA said...

சங்கர், அன்பு, முபாரக், சதங்கா,

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

ramachandranusha(உஷா) said...

பாலா, முதல் படம் பார்த்து வியந்துப் போனேன். குட்டி என்னமா நோட் பண்ணியிருக்கு!
ஒவ்வொரு தலையும் வேற வேற ஹேர் ஸ்டைல் :-) மிக பெரிய எழுத்துக்காரி ஆகும் தகுதி
இது. வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

ரொம்ப க்யூட்டான படங்கள்.

சிறுவயதில் தந்தையன்பிலிருந்து அவரது அகால மரணத்தால் வஞ்சிக்கப்பட்ட நீங்கள் முன்னொரு பதிவில் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கப் போவதாக எழுதியதை நன்றாகவே நிறைவேற்றி வருகிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் இக்காலக் கட்டத்தை இனிமையுடன் நினைத்து பார்க்க வழிவகுத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

மானுவுக்கு எனது பாராட்டுகளை கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

படங்களும் படத்தின் தீம்களும் நன்றாக இருக்கிறது.

உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் !

enRenRum-anbudan.BALA said...

உஷா,
வாழ்த்துக்கு நன்றி. உங்களை மாதிரி வந்தா சந்தோஷமே (நெஜமா சொல்றேன், கிண்டல் இல்ல!)

ராகவன் சார்,
நன்றி. மானு கிட்ட சொல்றேன்.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

//உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் !
//
நன்றி, கோவி.கண்ணன்.

எனக்கெதற்கு பாராட்டு ? :)

A Simple Man said...

எல்லா ஓவியங்களும் அருமை. வாழ்த்துகள்

enRenRum-anbudan.BALA said...

அபுல், மிக்க நன்றி.

said...

excellent வாழ்த்துகள்

Hariharan # 03985177737685368452 said...

superb! மிக நன்று! குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

enRenRum-anbudan.BALA said...

அன்பின் ஹரிஹரன்,

வாழ்த்துக்கு மிக்க நன்றி. நலம் தானே ?

enRenRum-anbudan.BALA said...

அனானி,
நன்றி.

Santhosh said...

பாலா,
படங்கள் ரொம்ப நல்லா வந்து இருக்கு முக்கியமா இரவு பகல் நல்ல கற்பனை வளம்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails